Malaiyoram Thedinaen மலையோரம் தேடினேன்

Unknown
Lyrics

Lyrics

நீயின்றி வேறேது சொந்தம் - உன் நினைவின்றி எனிலேது இன்பம் நிலையான நீயே பந்தம் -2 - உன் நிறைவாழ்வு ஒன்றே செல்வம் செல்வம் 1. விளக்கின்கீழ் இருளுண்டு நிலவின் உள்கறையுண்டு குறையுண்டு என் வாழ்விலே ஓ நிறையுண்டு என் வாழ்விலே நிறம் மாறும் பூவுண்டு நிலை மாறும் உறவுண்டு அகழ்வோரை நிலம் தாங்குமே ஓ ஆகாயம் மழை தூவுமே கரைசேரா அலையுண்டு கரை சேரா படகுண்டு கடல்மீது நீர் வாருமே ஓ உடன் யாவும் நீர் மேவுமே அலைபாயும் ஆன்மாவின் நிலைமாறும் நிலைகண்டு எனையாளும் என் தெய்வமே ஓ அருள் வீசும் ஓர் தென்றலே 2. சந்தங்கள் ஏழும் என் சொந்தங்கள் ஆனாலும் சங்கீதம் நீயல்லவா ஓ சந்தோசம் நீயல்லவா சோகங்கள் சூழும் என் பாதங்கள் மீளும் என் பயணங்கள் நீயல்லவா ஓ பாதைகள் நீயல்லவா அழுகின்ற நல்லார்க்கும் தொழுகின்ற தீயோர்க்கும் ஆகாரம் நீயல்லவா ஓ ஆதாரம் நீயல்லவா பாரங்கள் சுமப்போர்க்கும் பாவங்கள் சுமப்போர்க்கும் சுமைதாங்கி நீயல்லவா நீ தோள் தாங்கும் தாயல்லவா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
639
Song ID
ullangal-inaiyum-neram-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0