Ullathilirundhu Aradhanai உள்ளத்திலிருந்து ஆராதனை

உள்ளத்திலிருந்து ஆராதனை
Unknown
PPT
Lyrics

Lyrics

உள்ளத்திலிருந்து ஆராதனை உணர்வே உமக்கு ஆராதனை -2 ஆராதனை ஆராதனை உமக்கே உமக்கே ஆராதனை 1.ஒருவராய் பெரிய காரியங்கள் செய்பவர் ஒருவராய் சாவாமை உள்ளவர் இவர் சேரக்கூடா ஒளிதனிலே வாசம் செய்பவர் சேராபின் தூதர் போற்றும் மிகவும் பெரியவர்-2 2.நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறிடாதவர் நம்பினோரை என்றும் அன்பாய் நேசிக்கின்றவர் உம் அன்பை போல ஆழம் இந்த உலகில் உண்டோ உம் அன்பை எண்ணி பாடாத மனிதர் உண்டோ-2-நீர் 3.என் வாழ்க்கை முடிந்து போனது என்று சொல்கையில் புதியதோர் ஆரம்பம் எனக்கு தந்தவர் நான் அறியாத வழிகளிலே கொண்டு வந்தவர் என் நினைவெல்லாம் உமதே என்று பாடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5004
Song ID
ullathilirundhu-aradhanai-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open