Um Aalugai Magimaiyanavare மகிமையானவரே உயர்ந்தவரே

மகிமையானவரே உயர்ந்தவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

மகிமையானவரே உயர்ந்தவரே இயேசு என் தேவனே என் ராஜாவே ஆழ்பவரே அதிகாரியே இயேசு என் தேவனே நீர் என் ராஜாவே (Bridge) வானம் பூமி யாவும் உம் பாதம் முன்பே பணியும் என் வாழ்வினில் உம் ஆளுகை வரணும் என் குடும்பத்தில் உம் ஆளுகை வரணும் என் சபைதனில் உம் ஆளுகை வரணும் என் தேசத்தில் உம் ஆளுகை வரணும் என் வாழ்வினில் என் குடும்பத்தில் என் சபைதனில் என் தேசத்தில் உம் ஆளுகை உம் ஆளுகை வரணும் உம் ஆளுகை (3) உம் ஆளுகை வரணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6106
Song ID
um-aalugai-magimaiyanavare-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open