Um Anbu Athu Alavillatha உம் அன்பு அது அளவில்லாதது

உம் அன்பு அது அளவில்லாதது
Unknown
Lyrics

Lyrics

உம் அன்பு அது அளவில்லாதது உம் அன்பு அது நீத்தியமானது உம் அன்பு அது அழியாதது உம் அன்பு அது போதுமானது இயேசுவே நீர் ஒருவரே என்றுமே மாறாதவர் இயேசுவே நீர் ஒருவரே என்றுமே விலகாதவர் 1. அழியா உந்தன் வாழ்வையே எனக்காய் நீர் தந்தீரே என்றும் உம்மோடு இருக்கவே என்னை நீர் மீட்டுக்கொண்டீர் உம்மையன்றி யார் உண்டு? உரிமையாய் நேசிக்க உம்மையே நேசிப்பேன் எந்தன் இயேசுவே 2. நம்புவேனே முழுவதும் உம் அன்பை மட்டுமே சிறப்பானதை செய்வீரே உம் சித்தம் நல்லதே என் தேவை பெரியதோ உம் ஜீவனைப் பார்க்கிலும் நீரே என் தேவையே எந்தன் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
6298
Song ID
um-anbu-athu-alavillatha-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0