Um Anbu Ethanai Perithaiya …

உம் அன்பு எத்தனை பெரிதைய்யா
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் அன்பு எத்தனை பெரிதைய்யா இயேசைய்யா உம் அன்பு பெரிதைய்யா எப்படி நான் மறப்பேன் -3 உம் அன்பை (2) 1. பாவத்தின் பாரத்தால் சோர்ந்து நான் போகையில் பாசமாய் வந்தென்னை இரத்தத்தால் மீட்டீர் 2. தனிமையில் கண்ணீரில் கலங்கி நான் நிற்கையில் வலக்கரம் கொண்டென்னை மார்பில் அணைத்தீர் 3. துரோகி நான் உம்மையே பரியாசம் செய்தேனே நேசமாய் வந்தென்னை சேர்த்துக் கொண்டீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4877
Song ID
um-anbu-ethanai-perithaiya-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open