Um Anbu Songs Lyrics அப்பா உம் அன்பு ஒன்றே போதும்

அப்பா உம் அன்பு ஒன்றே போதும்

Lyrics

அப்பா உம் அன்பு ஒன்றே போதும் என் உயிருள்ள நாளெல்லாம் ராஜா உம் பாசம் ஒன்றே போதும் என் ஜீவிய நாளெல்லாம் நீரே எந்தெல்லாம் உம்மையே நேசிப்பேன் கல்வாரி நேசத்தினால் எந்தன் உள்ளம் மாறிற்றே உம் தூய இரத்தத்தினால் எந்தன் பாவம் நீங்கிற்றே தினம் என் உள்ளமதை ஆளும் தேவ ஆவியே- உம் தூய பாதையில் நடத்தும் தேவ ஆவியே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
474
Song ID
um-anbu-ondrae-pothumae-song-lyrics-chords-ppt-reegan-gomez-aaruthal-geethangal
Views
19
Downloads
3
Source
Open