Um Anpila Um Anpila உம் அன்பில உம் அன்பில

உம் அன்பில உம் அன்பில
Unknown
Lyrics

Lyrics

உம் அன்பில உம் அன்பில என்றும் மூழ்கிடுவேன் உம் மார்பில உம் மார்பில-நான் தினமும் சாய்ந்திடுவேன்-2 வாழ்வு முடிந்திடும் மண்ணில உம்மிடம் சேர்வேன் விண்ணில திருப்தி அடைவேன் நித்தியமாய் உம் மடியினில அந்நாளினில-உம் அன்பில 1.உம்மை சேரும் நேரத்தில கண்ணீர் மறையும் கண்களில உமது வார்த்தை உசுரு போல கலந்திட்டது எனக்குள்ள உலகில் பட்ட பாடுகளை மறப்பேன் உம் அரவணைப்பால உம்மையன்றி பூமியில வேற யாரும் எனக்கு இல்ல-3-உம் அன்பில 2.சூரியன் அங்கு தேவையில்ல உமது மகிமை இருக்கையில ஏதேன் தோட்ட பரிமாணம் மீண்டும் தொடரும் அந்தகனம் என்னை மீட்க பட்ட காயம் காணத்துடிக்குது என் இதயம் எனது ஏக்கமோ நான் அங்கே நித்தியமாய் தங்க தானே-3-உம் அன்பில

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3358
Song ID
um-anpila-um-anpila-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0