Um Anpu Ennai Iratchiththathae உம் அன்பு என்னை இரட்சித்ததே

உம் அன்பு என்னை இரட்சித்ததே
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் அன்பு என்னை இரட்சித்ததே என் தேவன் என் இயேசுவே உம் அன்பு என் மேல் இறங்குதே என் தேவன் என் இயேசுவே என்னை தேடி வந்த ஆத்ம நேசர் நீரே உந்தன் அன்பிற்கு இல்லை எல்லையே உம்மை ஆவியோடும் எல்லா உண்மையோடும் ஆராதனை செய்கின்றேனே உம் இரக்கம் என்னை இழுக்குதே என் அன்பே என் இயேசுவே உம் கரத்தால் அணைத்துக் கொண்டீரே என் தேவன் என் இயேசுவே 2உம் கிருபை என்னை பிரித்தெடுத்ததே என் தேவன் என் இயேசுவே உம் கிருபை எனக்கென்றும் போதுமே என் தேவன் என் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6299
Song ID
um-anpu-ennai-iratchiththathae-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open