Lyrics
இயேசு எனக்கு செய்த நன்மைகள் நினைக்கும்போது நன்றி கொண்டென் மனம் பாடிடுமே ஸ்தோத்திர கானத்தில் பல்லவிகள் இயேசுவே எந்தன் பிரியமே நீர் போதும் என் வாழ்விலே உம் தானம் நான் அனுபவித்தேன் உம் ஸ்நேகம் இனி மறப்பதில்லை இயேசுவே உந்தன் அன்பை ஏற்க நான் தள்ளிச் சென்றேன் அன்று நான் அன்னியனாய் அனாதயாய் அலைந்தேன் இன்றோ உம் சொந்தமானேன் என் ஜீவன் போய்விட்டாலும் எனக்கதின் பாரம் இல்லை எந்தனின் ஆத்மா நித்திய ஜீவன் பெற இயேசுதான் ஏற்றுக்கொண்டார் Um Dhaanam Naan lyrics songs, Um Dhaanam Naan song lyrics, Um Dhaanam Naan Lyrics Song Chords PPT -உம் தானம் நான் , tamil christian songs lyrics Yesu Enakku Seitha Nanmaigal Ninaikkumbodhu Nandri Konden Manam Paadidume Sthothira Kaanathil Pallavigal Yesuve Endhan Piriyame Neer Podhum En Vaazhvile Um Thaanam Naan Anubavithen Um Snegam Ini Marappadhillai Yesuve Unthan Anbai Erka Naan Thalli Sendren Andru Naan Anniyanaai Anaadhayaai Alaindhen Indro Um Sondhamaanen En Jeevan Poivittaalum Enakkadhin Paaram Illai Endhanin Aathmaa Nithya Jeevan Pera Yesuthaan Etrukkondaar இயேசு எனக்கு செய்த நன்மைகள் நினைக்கும்போது Yesu Enakku Seitha Nanmaigal Ninaikkumbodhu நன்றி கொண்டென் மனம் பாடிடுமே ஸ்தோத்திர கானத்தில் பல்லவிகள் Nandri Konden Manam Paadidume Sthothira Kaanathil Pallavigal இயேசுவே எந்தன் பிரியமே நீர் போதும் என் வாழ்விலே Yesuve Endhan Piriyame Neer Podhum En Vaazhvile உம் தானம் நான் அனுபவித்தேன் உம் ஸ்நேகம் இனி மறப்பதில்லை Um Thaanam Naan Anubhavithen Um Snegam Ini Marappadhillai இயேசுவே உந்தன் அன்பை ஏற்க நான் தள்ளிச் சென்றேன் Yesuve Unthan Anbai Erka Naan Thalli Sendren அன்று நான் அன்னியனாய் அனாதயாய் அலைந்தேன் Andru Naan Anniyanaai Anaadhayaai Alaindhen இன்றோ உம் சொந்தமானேன் Indro Um Sondhamaanen என் ஜீவன் போய்விட்டாலும் En Jeevan Poivittaalum எனக்கதின் பாரம் இல்லை எந்தனின் ஆத்மா நித்திய ஜீவன் பெற Enakkadhin Paaram Illai Endhanin Aathmaa Nithya Jeevan Pera இயேசுதான் ஏற்றுக்கொண்டார் Yesuthaan Etrukkondaar இயேசு எனக்கு செய்த நன்மைகள் நினைக்கும்போது Jesus did for me When I remember His goodness நன்றி கொண்டென் மனம் பாடிடுமே ஸ்தோத்திர கானத்தில் பல்லவிகள் My thankful heart shall sing The refrains of praise இயேசுவே எந்தன் பிரியமே நீர் போதும் என் வாழ்விலே Jesus, You are my Beloved You are enough in my life உம் தானம் நான் அனுபவித்தேன் உம் ஸ்நேகம் இனி மறப்பதில்லை I have experienced Your gift I shall never forget Your love இயேசுவே உந்தன் அன்பை ஏற்க நான் தள்ளிச் சென்றேன் Jesus, Your love I went away from receiving அன்று நான் அன்னியனாய் அனாதயாய் அலைந்தேன் That day I was a stranger I wandered as an orphan இன்றோ உம் சொந்தமானேன் Today I have become Yours என் ஜீவன் போய்விட்டாலும் Though my life should depart எனக்கதின் பாரம் இல்லை எந்தனின் ஆத்மா நித்திய ஜீவன் பெற I have no fear of it That my soul may receive eternal life இயேசுதான் ஏற்றுக்கொண்டார் Jesus has received me
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- um-dhaanam-naan-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0