Um Karathin உம் கரத்தின்

உம் கரத்தின்

Lyrics

உம் கரத்தின் கிரியை எல்லாம் என்னை மகிழ்ச்சியாக்கிற்று என்னை எதிர்த்து வந்தவரெல்லாம் தேடியும் காணவில்லை சேனைக்குள் பாய்ந்து செல்வேன் எந்த மதிலையும் தாண்டிடுவேன் நம்பிட முடியாத கிரியை செய்திட்டார் தனிமை நேரதில் உம் பிரசன்னம் சூழ்ந்தது எனக்குள் இருப்பவர் உலகத்தை ஜெயித்தவர் - 2 பரிசுத்தவான்களின் அழிவைகாணவொட்டீர் - 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8030
Song ID
um-karathin-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
5
Source
Open