Lyrics
உம் கிருபை எனக்கு போதுமய்யா வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா கிருபை கிருபை கிருபை கிருபை நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததும் அப்பா உம் கிருபை தானே சூழ்நிலை எல்லாம் மாறின போதும் காத்ததும் கிருபை தானே ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் காத்ததும் கிருபை தானே விசுவாசப் பாதையில் தளராமல் ஓடிட பெலன் தந்த கிருபை தானே மலைகள் எல்லாம் விலகினப் போதும் விலகாத கிருபை தானே மனிதர்கள் எல்லாம் மாறின போதும் மாறாத கிருபை தானே அதிசயமாய் என்னை இம்மட்டும் நடத்தியதும் அப்பா உம் கிருபை தானே ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றி பாடுவேன் கிருபையை பாடிடுவேன் Um Kirubai Enakku Podhumaiyaa lyrics songs, Um Kirubai Enakku Podhumaiyaa song lyrics, Um Kirubai Enakku Podhumaiyaa Lyrics Song Chords PPT - உம் கிருபை எனக்கு போதுமய்யா, tamil christian songs lyrics Um Kirubai Enakku Podhumaiyaa Verondrum Enakku Vendaamaiyaa Kirubai Kirubai Kirubai Kirubai Nirmoolamaagaamal Immattum Kaatthadhum Appaa Um Kirubai Thaane Soozhnilai Ellaam Maarina Podhum Kaatthadhum Kirubai Thaane Ovvoru Nimidamum Ovvoru Nodiyum Kaatthadhum Kirubai Thaane Visuvaasap Paadhaiyil Thalaraamal Oodida Belan Thandha Kirubai Thaane Malaigal Ellaam Vilagina Podhum Vilagaadha Kirubai Thaane Manidhargal Ellaam Maarina Podhum Maaraadha Kirubai Thaane Adhisayamaai Ennai Immattum Nadathiyadhum Appaa Um Kirubai Thaane Jeevanulla Naalellaam Ummai Pottri Paaduven Kirubaiyai Paadiduven உம் கிருபை எனக்கு போதுமய்யா வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா Um Kirubai Enakku Podhumaiyaa Verondrum Enakku Vendaamaiyaa கிருபை கிருபை கிருபை கிருபை Kirubai Kirubai Kirubai Kirubai நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததும் அப்பா உம் கிருபை தானே Nirmoolamaagaamal Immattum Kaatthadhum Appaa Um Kirubai Thaane சூழ்நிலை எல்லாம் மாறின போதும் காத்ததும் கிருபை தானே Soozhnilai Ellaam Maarina Podhum Kaatthadhum Kirubai Thaane ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் காத்ததும் கிருபை தானே Ovvoru Nimidamum Ovvoru Nodiyum Kaatthadhum Kirubai Thaane விசுவாசப் பாதையில் தளராமல் ஓடிட பெலன் தந்த கிருபை தானே Visuvaasap Paadhaiyil Thalaraamal Oodida Belan Thandha Kirubai Thaane மலைகள் எல்லாம் விலகினப் போதும் விலகாத கிருபை தானே Malaigal Ellaam Vilagina Podhum Vilagaadha Kirubai Thaane மனிதர்கள் எல்லாம் மாறின போதும் மாறாத கிருபை தானே Manidhargal Ellaam Maarina Podhum Maaraadha Kirubai Thaane அதிசயமாய் என்னை இம்மட்டும் நடத்தியதும் அப்பா உம் கிருபை தானே Adhisayamaai Ennai Immattum Nadathiyadhum Appaa Um Kirubai Thaane ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றி பாடுவேன் கிருபையை பாடிடுவேன் Jeevanulla Naalellaam Ummai Pottri Paaduven Kirubaiyai Paadiduven உம் கிருபை எனக்கு போதுமய்யா வேறொன்றும் எனக்கு வேண்டாமய்யா Your Grace Is Sufficient For Me I Need Nothing Else கிருபை கிருபை கிருபை கிருபை Grace, Grace Grace, Grace நிர்மூலமாகாமல் இம்மட்டும் காத்ததும் அப்பா உம் கிருபை தானே You Have Kept Me From Being Destroyed Until Now Father, It Is Your Grace சூழ்நிலை எல்லாம் மாறின போதும் காத்ததும் கிருபை தானே Even When All Circumstances Changed It Was Your Grace That Kept Me ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் காத்ததும் கிருபை தானே Every Minute And Every Second It Was Your Grace That Kept Me விசுவாசப் பாதையில் தளராமல் ஓடிட பெலன் தந்த கிருபை தானே Grace That Gave Me Strength To Run Without Fainting In The Path Of Faith It Is Your Grace மலைகள் எல்லாம் விலகினப் போதும் விலகாத கிருபை தானே Even When All The Mountains Moved Away It Is Grace That Never Departed மனிதர்கள் எல்லாம் மாறின போதும் மாறாத கிருபை தானே Even When All People Changed It Is Grace That Never Changes அதிசயமாய் என்னை இம்மட்டும் நடத்தியதும் அப்பா உம் கிருபை தானே You Have Led Me Wonderfully Until Now Father, It Is Your Grace ஜீவனுள்ள நாளெல்லாம் உம்மை போற்றி பாடுவேன் கிருபையை பாடிடுவேன் All My Living Days I Will Praise You I Will Sing Of Your Grace
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- um-kirubai-enakku-podhumaiyaa-lyrics-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0