Lyrics
உம் கிருபை ஒன்றே போதும் வழிநடத்திடும், பாது காத்திடும் பாதம் கல்லில் இடறாமலே அதிகாலை தோறும் புதிதது வானம் பூமி யாவிலும் உயர்ந்தது ஆயிரம் தலைமுறைக்குரியது ஆண்டவா, உம் கிருபை பெரியது ஆயிரம் தலைமுறைக்குரியது இயேசுவே, உம் கிருபை பெரியது என்னைப் பாதுகாப்பதும் கிருபையே என்னை நடத்திச் செல்வதும் கிருபையே நேற்றும் இன்றும் என்றும் மாறிடா தேவனே, உம் கிருபை பெரியது தாழ்மை உள்ளோரிடம் தங்கிடும் என்னைத் தாங்கி தயவாய் நடத்திடும் கன்மலை மேலே உயர்த்திடும் கர்த்தாவே, உம் கிருபை பெரியதே! Um Kirubai Ondrae lyrics songs, Um Kirubai Ondrae song lyrics, Um Kirubai Ondrae Lyrics Song Chords PPT - உம் கிருபை ஒன்றே, tamil christian songs lyrics Um Kirubai Ondre Pothum Vazhinadathidum, Paadhu Kaathidum Paadham Kallil Idaraamale Adhikaalai Thorum Puthidhu Vaanam Bhoomi Yaavilum Uyarnthadhu Aayiram Thalaimuraikkuriyadhu Aandavaa, Um Kirubai Periyadhu Aayiram Thalaimuraikkuriyadhu Yesuve, Um Kirubai Periyadhu Ennaip Paadhukaappadhum Kirubaiye Ennai Nadathich Chelvadhum Kirubaiye Nettrum Indrum Endrum Maaridaa Devane, Um Kirubai Periyadhu Thaalmai Ulloridam Thangidum Ennaith Thaangi Thayavaai Nadathidum Kanmalai Mele Uyarthidum Karthaave, Um Kirubai Periyadhe! உம் கிருபை ஒன்றே போதும் வழிநடத்திடும், பாது காத்திடும் Um Kirubai Ondre Pothum Vazhinadathidum, Paadhu Kaathidum பாதம் கல்லில் இடறாமலே Paadham Kallil Idaraamale அதிகாலை தோறும் புதிதது வானம் பூமி யாவிலும் உயர்ந்தது Adhikaalai Thorum Puthidhu Vaanam Bhoomi Yaavilum Uyarnthadhu ஆயிரம் தலைமுறைக்குரியது ஆண்டவா, உம் கிருபை பெரியது Aayiram Thalaimuraikkuriyadhu Aandavaa, Um Kirubai Periyadhu ஆயிரம் தலைமுறைக்குரியது இயேசுவே, உம் கிருபை பெரியது Aayiram Thalaimuraikkuriyadhu Yesuve, Um Kirubai Periyadhu என்னைப் பாதுகாப்பதும் கிருபையே என்னை நடத்திச் செல்வதும் கிருபையே Ennaip Paadhukaappadhum Kirubaiye Ennai Nadathich Chelvadhum Kirubaiye நேற்றும் இன்றும் என்றும் மாறிடா தேவனே, உம் கிருபை பெரியது Nettrum Indrum Endrum Maaridaa Devane, Um Kirubai Periyadhu தாழ்மை உள்ளோரிடம் தங்கிடும் என்னைத் தாங்கி தயவாய் நடத்திடும் Thaalmai Ulloridam Thangidum Ennaith Thaangi Thayavaai Nadathidum கன்மலை மேலே உயர்த்திடும் கர்த்தாவே, உம் கிருபை பெரியதே! Kanmalai Mele Uyarthidum Karthaave, Um Kirubai Periyadhe! உம் கிருபை ஒன்றே போதும் வழிநடத்திடும், பாது காத்திடும் பாதம் கல்லில் இடறாமலே Your Grace Alone Is Sufficient You Will Lead Me And Keep Me You Will Keep My Feet From Stumbling அதிகாலை தோறும் புதிதது வானம் பூமி யாவிலும் உயர்ந்தது It Is New Every Morning It Is Higher Than The Heavens And The Earth ஆயிரம் தலைமுறைக்குரியது ஆண்டவா, உம் கிருபை பெரியது It Is For A Thousand Generations Lord, Your Grace Is Great ஆயிரம் தலைமுறைக்குரியது இயேசுவே, உம் கிருபை பெரியது It Is For A Thousand Generations Jesus, Your Grace Is Great என்னைப் பாதுகாப்பதும் கிருபையே என்னை நடத்திச் செல்வதும் கிருபையே Your Grace Is What Protects Me Your Grace Is What Leads Me நேற்றும் இன்றும் என்றும் மாறிடா தேவனே, உம் கிருபை பெரியது Unchanging Yesterday, Today, And Forever God, Your Grace Is Great தாழ்மை உள்ளோரிடம் தங்கிடும் என்னைத் தாங்கி தயவாய் நடத்திடும் You Dwell With The Humble You Uphold Me And Lead Me With Kindness கன்மலை மேலே உயர்த்திடும் கர்த்தாவே, உம் கிருபை பெரியதே! You Lift Me Up Upon The Rock Lord, Your Grace Is Great Indeed!
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- um-kirubai-ondrae-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0