Um Kirubai Thaan Ennai Song உம் கிருபை தான்
உம் கிருபை தான்
Lyrics
உம் கிருபை தான் என்னைக் கண்டது
உம் கிருபை தான் என்னைக் காத்தது
உம் கிருபை தான் என்னை நடத்தியது கிருபையே
கிருபை-கிருபை-3 கிருபையே
கஷ்டங்கள் என்னை நெருங்கினாலும்
கவலையால் நான் கலங்கினாலும்
துன்பங்கள் என்னை துவட்டினாலும்
காத்தது உம் கிருபையே
மேலான கிருபை
மாறாத கிருபை
விலகாத கிருபை கிருபையே -2
வியாதியில் நான் வாடினாலும்
வறுமையால் நான் வருந்தினாலும்
மரணம் என்னை நெறுங்கினாலும்
காத்தது உம் கிருபையே
மேலான கிருபை
மாறாத கிருபை
விலகாத கிருபை கிருபையே -2
சாத்தான் என்னை துரத்தினாலும்
பாவம் என்னை நெருங்கினாலும்
உலகம் என்னை மயக்கினாலும்
மீட்டது உங்க கிருபையே
மேலான கிருபை
மாறாத கிருபை
விலகாத கிருபை கிருபையே -2
Details
- Numeric ID
- 5719
- Song ID
- um-kirubai-thaan-ennai
- Views
- 1
- Downloads
- 1