Um Kirubai Um Irakkam உம் கிருபை உம் இரக்கம்

உம் கிருபை உம் இரக்கம்

Lyrics

உம் கிருபை உம் இரக்கம் உம் அன்பு பெரியது – 2 மாறாதவரே மாறாதவரே – 2 எனக்காக யாவையும் செய்திட வல்லவரே என் மீட்பரே என் இயேசுவே – 2 நான் நிற்பதும் நிர்மூலம் ஆகாதிருப்பதும் கிருபையே கிருபையே கிருபையே இன்று ஜீவனுள்ள சாட்சியாக நான் வாழ்வதும் கிருபையே கிருபையே கிருபையே தேவ கிருபையே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6102
Song ID
um-kirubai-um-irakkam-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open