Um Kirubaikaaga Sthothiram உம் கிருபைக்காக ஸ்தோத்திரம்

உம் கிருபைக்காக ஸ்தோத்திரம்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் கிருபைக்காக ஸ்தோத்திரம் – 10 1. கண்ணீரின் மத்தியில் ஸ்தோத்திரம் களிப்பை தருவீர் ஸ்தோத்திரம் கடனின் மத்தியில் ஸ்தோத்திரம் கருத்தாய் காப்பீர் ஸ்தோத்திரம் 2. தோல்வி நடுவில் ஸ்தோத்திரம் ஜெயத்தை தருவீர் ஸ்தோத்திரம் தனிமை நேரத்தில் ஸ்தோத்திரம் கூட வருவீர் ஸ்தோத்திரம் 3. நெருக்கம் நடுவில் ஸ்தோத்திரம் விசாலம் தருவார் ஸ்தோத்திரம் புலம்பல் மத்தியில் ஸ்தோத்திரம் புகழ்ச்சி தருவீர் ஸ்தோத்திரம் 4. தாழ்வின் மத்தியில் ஸ்தோத்திரம் உயர்த்துவீரே ஸ்தோத்திரம் வியாதி மத்தியில் ஸ்தோத்திரம் சுகத்தை தருவீர் ஸ்தோத்திரம் 5. குறைவின் மத்தியில் ஸ்தோத்திரம் நிறைவை தருவீர் ஸ்தோத்திரம் இருளின் நடுவில் ஸ்தோத்திரம் வெளிச்சம் தருவீர் ஸ்தோத்திரம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4884
Song ID
um-kirubaikaaga-sthothiram-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open