Um Magimaiyai Naan Kana உம் மகிமையை நான் காண வேண்டும்
உம் மகிமையை நான் காண வேண்டும்
Lyrics
உம் மகிமையை நான் காண வேண்டும்
உம் மகிமையை நான் காண வேண்டும்
மகிமை உந்தன் மகிமை
நான் காண வேண்டும்
மோசே உந்தன் மகிமையை காண
வாஞ்சித்தபோது நீர் காண்பித்தீரே
ஆயத்தப்படுத்தும் வேண்டுதல் கேளும்
உம் மகிமையை காண்பித்தருளும்
உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
உம் மகிமையை நீர் காண்பித்தருளும்
மகிமை உந்தன் மகிமை
நீர் காண்பித்தருளும்
Details
- Numeric ID
- 4904
- Song ID
- um-magimaiyai-naan-kana-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open