Um Mugam Thedum உம் முகம் தேடும் வேளைதனில்

உம் முகம் தேடும் வேளைதனில்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் முகம் தேடும் வேளைதனில் என் அகம் உம்மை தரிசிக்கும் கதிரவன் எழுமுன் காலைதனில் கர்த்தரின் பாதம் அமர்ந்திருப்பேன் பிரசன்னம் தேவ பிரசன்னம் வாஞ்சிப்பேன் தேவ சன்னிதானம் தரிசனம் பரம தரிசனம் - 2 கண்டிடுதே நிதம் எந்தன் மனம் - 2 2. கல்லான எந்தன் இதயம் உம் சொல்லால் புதுமை ஆகும் உள்ளத்தில் ஏற்படும் மாற்றம் உன்னதர் இயேசுவை உலகிற்கு காட்டும் 3. என் ஜனம் அழிகின்றார் என்று கதறினாள் எஸ்தரும் அன்று திறப்பினில் நின்று நாம் ஜெபிப்போம் தேசத்தின் அழிவைத் தடுத்திடுவோம் 4. பரமனை அறியாதோர் பலகோடி அறிவிக்க விரைகிறார் சிலர் கூடி விசுவாசி யாவரும் இணைந்து அனைத்து இந்தியரை சீடராக்குவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6332
Song ID
um-mugam-thedum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open