Um Mugathai Parkavey உம் மு…

உம் முகத்தப்பார்க்கவே
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் முகத்தைப் பார்க்கவே உங்க குரலைக் கேட்கவே இந்த காலை வேளையில் உம் சமுகம் வருகிறோம் ஒளிமயமே தங்கமயமே மேகஸ்தம்பமே எங்கள் புயமே உம் முகத்தைப் பார்க்கவே அழகில் சிறந்தவரே அற்புதங்கள் செய்பவரே அதிசயமானவரே அப்பா பிதா நீரே நீரே கிருபை நிறைந்தவரே கிரியையில் வல்லவரே மகத்துவமானவரே மகா பெலன் நீரே நீரே பரிசுத்தர் பரிசுத்தரே இஸ்ரவேலின் பரிசுத்தரே இரட்சிக்க வந்தவரே இரட்சகர் நீரே நீரே மரித்து உயிர்த்தெழுந்தவரே மரணத்தை ஜெயித்தவரே மறுபடி வருபவரே மன்னாதி மன்னர் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5588
Song ID
um-mugathai-parkavey-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open