Um Naamam Enrum Uyarthuvom உம் நாமம் என்றும் உயர்த்துவேன்

உம் நாமம் என்றும் உயர்த்துவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் நாமம் என்றும் உயர்த்துவேன் உம்மையே என்றும் ஆராதிப்பேன் ஜீவனுள்ள தெய்வம் நீர் தானே உண்மையுள்ளவரே-2 நீர் எந்தன் அடைக்கலமே எந்தன் கன்மலையே என்றும் எங்கள் தஞ்சமே -2 (நான் நம்பும் தெய்வமே) நீரே என் வாழ்வின் நம்பிக்கையே நீரே என் வாழ்வின் துருகம் நீரே என் வாழ்வின் மேன்மையே -2 1. பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு நான் பயப்படேன் நீர் என்னுடன் என்றும் இருப்பதால் ஒன்றுக்கும் அஞ்சிடேன் 2. உம்மையே நான் என்றும் நம்புவேன் நீரே என் தேவன் என்று சொல்லுவேன் உந்தன் கரங்களை பிடித்து நான் முன்னேறிச் செல்லுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6695
Song ID
um-naamam-enrum-uyarthuvom-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open