Um Naamam Paada உன் நாமம் பாட

உன் நாமம் பாட
Unknown
PPT
Lyrics

Lyrics

உன் நாமம் பாட உன் நாமம் சொல்ல உலகெங்கும் செல்ல உன் பெலன் வேண்டுமே என் கண்களில் உம் தரிசனம் என் மனதில் உம் விருப்பமே என் பாதையில் நீர் வெளிச்சமே என் இயேசுவே என் கையல்ல உம் கரமாக்கும் என் நாவினில் உம் வார்த்தையே என் பாதையில் நீ வெளிச்சமே என் இயேசுவே என் சரீரத்தை நீராளுமே உம் ஆவியால் என்னை நிரப்புமே என் சுயமுற்றம் என்று சாகவே உன் பலத்தாலே என்னை நிரப்புமே பெலனுண்டு பெலனுண்டு இயேசு நாமத்தில் விடுவிக்கும் பெலன் உண்டு இயேசு நாமத்தில் உன் பாரத்தால் என்னை நிரப்புமே உன் தாகத்தை என்னில் ஊற்றுமே என் வாழ்க்கையை என்று தருகிறேன் உருவாக்குமே என் இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8040
Song ID
um-naamam-paada-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open