Um Naamam Solvathu உம் நாமம் சொல்வதும் உம்மை

உம் நாமம் சொல்வதும் உம்மை
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் நாமம் சொல்வதும்-உம்மை நினைப்பதும் எங்கள் ஆத்தும வாஞ்சை உம் சித்தம் செய்வதும்-உம் வழியில் நடப்பதும் எங்கள் இருதயத்தின் வாஞ்சை 1. எங்கள் கிரியைகளை எங்களுக்காக செய்பவரும் நீரே எங்கள் இதயத்தின் வாஞ்சைகள் அனைத்தையும் செய்து முடிப்பவர் நீரே அனைத்தையும் செய்பவரே உமக்கே ஆராதனை 2. நெருக்கத்தில் அழைக்கும் போது நெருங்கி வந்து உதவுபவர் நீரே குறைகளை நீக்கியே குற்றங்கள் மன்னித்து உதவி செய்பவர் நீரே 3. கண்ணீரைத் துடைத்து - எங்கள் நிந்தைகளை மாற்றுபவர் நீரே உலகில் உமக்காக உண்மை சாட்சியாக வாழ வைப்பவர் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6325
Song ID
um-naamam-solvathu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open