Um Naamam Uyarattum உம் நாமம் உயரட்டும்

உம் நாமம் உயரட்டும்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் நாமம் உயரட்டும் உம் அன்பு பரவட்டும் உம் ராஜ்யம் வர வேண்டுமே உலகம் உம்மை புகழட்டும் உம் வார்த்தை பரவட்டும் உம் அன்பை ருசிக்கவேன்டுமே (சிலுவை……) சிலுவை சுமந்திரே எமக்காய் நீர் மறித்தீரே மரனத்தை வென்றீரே சாத்தானை ஜெயித்தீரே (உம் நாமம்……. ) உம் நாமம் உயரட்டும் உம் அன்பு பரவட்டும் உம் ராஜ்யம் வர வேண்டுமே உலகம் உம்மை புகழட்டும் உம் வார்த்தை பரவட்டும் உம் அன்பை ருசிக்கவேன்டுமே (தூயாதி….) தூயாதி தூயரே பரிசுத்த தேவனே கர்த்தாதி கர்த்தரே இராஜாதி இராஜாவே வழிகாட்டும் தீபமே மகிமை பிரகாசமே முன் செலும் வெற்றி வேந்தரே மகிமையின் கிரீடமே மன்னாதி மன்னனே சாரோனின் ரோஜாவே சமாதான கர்த்தரே (உம் நாமம்…) உம் நாமம் உயரட்டும் உம் அன்பு பரவட்டும் உம் ராஜ்யம் வர வேண்டுமே உலகம் உம்மை புகழட்டும் உம் வார்த்தை பரவட்டும் உம் அன்பை ருசிக்கவேன்டுமே (புகழ்…) புகழ் சொல்லி பாடுவேன் உம்மை ஆராதிப்பேன் உமக்காய் நான் ஜீவிப்பென் உம் நாமம் உயர்த்துவேன் அல்லேலூயா ராஜனே அல்லேலூயா கர்த்தரே அல்லேலூயா தேவனே அல்லேலூயா இயேசுவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6260
Song ID
um-naamam-uyarattum-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open