Um Naamam Uyarthi Song உம் நாமம் உயர்த்தி பாடுவேன்
உம் நாமம் உயர்த்தி பாடுவேன்
Lyrics
உம் நாமம் உயர்த்தி பாடுவேன்
உயிருள்ள வரைக்கும் போற்றுவேன் இயேசுவே
உம் நாமம் பெரியது
உம் நாமம் உயர்ந்தது
உம் நாமம் என்னை மீட்டது
இயேசுவே
இரத்தத்தால் பாவங்களை கழுவினீர்
நீதியின் சால்வையை உடுத்தினீர் இயேசுவே
தாழ்மையில் இருந்தென்னை உயர்த்தினீர்
தள்ளாடி நடந்தேன் தாங்கினீர் இயேசுவே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 545
- Song ID
- um-naamam-uyarthi
- Views
- 10
- Downloads
- 1