Um Naeraththil Um Naeraththil உம் நேரத்தில் உம் நேரத்தில்

உம் நேரத்தில் உம் நேரத்தில்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் நேரத்தில் உம் நேரத்தில் என் வாழ்வின் அனைத்தையும் செய்திடுமே -2 1. என் தேவைகளெல்லாம் நீர் அறிவீர் அதை நீரே செய்யும் உம் நேரத்தில் -2 உம் நேரத்தில் உம் நேரத்தில் (2) என் தேவைகள் யாவையுமே சந்தியுமே(2) 2. என் இதயத்தின் ஏக்கத்தை உமக்குச் சொன்னேன் அதை முழுவதும் பெற வேண்டும் உம் நேரத்தில் உம் நேரத்தில் உம் நேரத்தில் என் ஏக்கங்களெல்லாம் தீரட்டுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6326
Song ID
um-naeraththil-um-naeraththil-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open