Um Namam Vazhga Raja Song உம் நாமம் வாழ்க ராஜா

உம் நாமம் வாழ்க ராஜா

Lyrics

உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையே உம் அரசு வருக ராஜா என் தந்தையே யெகோவாயீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக யெகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் வாழ்க ராஜா அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா யெகோவாரூவா உம் நாமம் பரிசுத்தப்படுவதாக யெகோவா ரஃப்பா சுகம் தருபவர் நீர் ராஜாதி ராஜா நீரே உம் நாமம் பரிசுத்தப்படுவதாக உயிரோடு எழுந்தவரே வேகமாய் வாருமையா மாரநாதா அல்லேலூயா அல்லேலூயா ஓசன்னா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
560
Song ID
um-namam-vazhga-raja
Views
11
Downloads
3
Source
Open