Um Nanmaigal Acharyam Enaku உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு

உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு

Lyrics

உம் நன்மைகள் ஆச்சரியம் எனக்கு நீர் செய்ததை நினைக்கும் போது அதிசயம் எனக்கு என் ஆச்சரியமே என் அதிசயமே என்னை படைத்த பிரமிப்பே நீர் எந்தன் சொந்தமே என் அழுகையின் கண்ணீரையும் ஆனந்த களிப்பாய் மாற்றினீரே என் வாழ்க்கையை நன்மையால் முடிசூட்டி மகிழ்ந்தீரே - ஆச்சரியமே என்னை அழைத்தவர் நீரே என்னோடு இருப்பவரே என்னை உயர்த்தி மகிழ்பவரே என் ஆத்துமா நேசரே என்னை வாழ வைப்பவரே என்னை நடத்தி செல்பவரே என் மனம் சோர்ந்தாலும் உன் நேசத்தால் தேற்றுவீரே என் ஜீவ காலமெல்லாம் உன் கிருபை போதுமே உம் மகிமையை பார்க்கணுமே உம் பிரசன்னத்தில் மகிழணுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7488
Song ID
um-nanmaigal-acharyam-enaku-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
2
Source
Open