Um Oruvarukkuthaan Een Arathanai Song உம் ஒருவருக்குத்தான்

உம் ஒருவருக்குத்தான்

Lyrics

உம் ஒருவருக்குத்தான் என் ஆராதனை உம் ஒருவருக்குத்தான் என் ஆயுளெல்லாம் துதிப்பேன் துதிப்பேன் உம்மையே துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் ஆயுனெல்லாம் 1. உம் துதி சொல்ல தெரிந்தெடுத்தீரே நன்றி இயேசையா நன்றி இயேசையா 2. அலங்கோலமான எந்தன் வாழ்வை அழகாக மாற்றினீரே அழகாக மாற்றினீரே 3. அக்கினியில் நடந்தேன் தண்ணீரை கடந்தேன் அழிந்து போகவில்லை நான் அழிந்து போகவில்லை 4. உன்னதங்களிலே உம்மோடு கூட அமர்ந்திட செய்தீரையா என்னை அமர்ந்திட செய்தீரையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
339
Song ID
um-oruvarukkuthaan-een-arathanai-song-lyrics-chords-ppt-pas-reegan-gomez
Views
15
Downloads
2
Source
Open