Um Paatham Ondre Aaruthal …

உம் பாதம் ஒன்றே ஆறுதல்
Unknown
Lyrics

Lyrics

உம் பாதம் ஒன்றே ஆறுதல் தேடி வந்தேன் இயேசுவே (2) – 2 1. பாவம் என்னை சூழ்ந்தது சாபம் என்னை தொடர்ந்தது – 2 பாருமே என் இயேசுவே (2) கிருபையால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே (…உம் பாதம்) 2. உலகம் என்னை வெறுத்தது உற்றார் நண்பர் பகைத்தனர் – 2 சோர்வுதான் என் வாழ்க்கையே (2) பெலத்தினால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே (…உம் பாதம்) 3. எந்தன் பாரம் சுமந்தவர் எந்தன் துக்கம் ஏற்றவர் – 2 கண்ணீர்தான் என் வாழ்க்கையே (2) கருணையால் என்னைத் தேற்றிடும் நம்பி வந்தேன் இயேசுவே (…உம் பாதம்)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2456
Song ID
um-paatham-ondre-aaruthal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0