Um Paatham Paninthen உம் பாதம் பணிந்தேன்

உம் பாதம் பணிந்தேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் பாதம் பணிந்தேன் என் உயிர் நாதனே உம்மையன்றியாரைப் பாடுவேன் இயேசையா பாதம் கண்டேன் பாசம் கொண்டேன் உம் நிழலாய் நானும் தொடர்ந்து வந்தேன் கரத்தைப் பிடித்தேன் காத்துக் கொள்ளும் காலமெல்லாம் என்னை நடத்திச்செல்லும் எந்தன் தந்தையே கூட வந்தென்னைக் காத்திடுமே ஆ ஆ... 2. நெருங்கி வந்தீர் அணைத்துக் கொண்டீர் நிழலாய் என்னைத் தொடர்ந்து வந்தீர் கரத்தைப் பிடித்து கண்மணி போல காலமெல்லாம் நீர் நடத்திச் சென்றீர் எந்தன் தந்தையே கூட வந்தென்னை காப்பவரே ஆ ஆ... ஆராதனை ஆராதனை தந்தையே வாருமென் தந்தையே வாழ்வில் நீர் மாத்ரமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6327
Song ID
um-paatham-paninthen-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open