Um Paatham Vilukinten உம் பாதம் விழுகின்றேன் நான்

உம் பாதம் விழுகின்றேன் நான்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் பாதம் விழுகின்றேன் நான் உம் பாதம் பணிகின்றேன் நான்-2 எந்தன் மீட்பரே எந்தன் இரட்சகரே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே நீரே பாத்திரர் துதிக்குப் பாத்திரர் துதி கன மகிமை உமக்குத்தானே உம் பாதம் வருகிறேன் நான் என்னையே தருகிறேன் நான் துதி கன மகிமை உமக்குத்தானே 1. சூழ்நிலையெல்லாம் மாறினாலும் உம்மைத் துதிப்பேன் துதிப்பேன் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் உம்மைப் பாடுவேன் பாடுவேன்-2 தேற்றிடுங்க உம் வார்த்தையால் நடத்திடுங்க உம் ஆவியால் -2 2. சோதனை என்னை சூழ்ந்தாலும் உம்மை துதிப்பேன் துதிப்பேன் தனிமையிலே மனம் சோர்ந்தாலும் உம்மைப் பாடுவேன் பாடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6328
Song ID
um-paatham-vilukinten-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open