Um Peranbil Nambikkai உம் பேரன்பில் நம்பிக்கை

உம் பேரன்பில் நம்பிக்கை

Lyrics

உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது உம்மை போற்றிப்பாடுவேன் என் ஜீவன் இருக்கும் வரை எனக்கு நன்மை செய்தீரே செய்தீரே செய்தீரே எப்படி நன்றி சொல்வேன் எப்படி நன்றி சொல்வேன் இயேசய்யா நன்றியைய்யா இயேசய்யா நன்றி இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா இயேசய்யா நன்றி உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது உயிரோடென்னை காக்க என் மேல் நோக்கமானீர் வியாதியிலிருந்து மீட்டீரே மீட்டீரே மீட்டீரே மிகுந்த இரக்கத்தினால் மிகுந்த செல்வத்தில் (நான்) மகிழ்வை விட உந்தன் சமூகத்திலே உந்தன் சமூகத்திலே மகிழ்ந்திருக்கிறேன் மகிழ்ந்திருக்கிறேன் உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது உம்மை போற்றிப்பாடுவேன் என் ஜீவன் இருக்கும் வரை எனக்கு நன்மை செய்தீரே செய்தீரே செய்தீரே எப்படி நன்றி சொல்வேன் எப்படி நன்றி சொல்வேன் இயேசய்யா நன்றியைய்யா இயேசய்யா நன்றி இயேசய்யா இயேசய்யா நன்றியைய்யா நன்றியைய்யா இயேசய்யா நன்றி உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன் உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது உயிரோடென்னை காக்க என் மேல் நோக்கமானீர் வியாதியிலிருந்து மீட்டீரே மீட்டீரே மீட்டீரே மிகுந்த இரக்கத்தினால் மிகுந்த செல்வத்தில் (நான்) மகிழ்வை விட உந்தன் சமூகத்திலே உந்தன் சமூகத்திலே மகிழ்ந்திருக்கிறேன் மகிழ்ந்திருக்கிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
365
Song ID
um-peranbil-songs-lyrics-chords-ppt-fr-berchmans-jebathotta-jeyageethangal
Views
8
Downloads
0
Source
Open