Um Pirasannam Enna Aanantham உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்

உம் பிரசன்னம் என்ன ஆனந்தம்
Unknown
Lyrics

Lyrics

உம் பிரசன்னம் என்ன ஆனந்தம் உம் சமூகம் எந்தன் வாஞ்சை – 2 ஸ்தோத்திரம் என் தேவனே ஸ்தோத்திரம் என் தூயோனே – 2 1. அபிஷேகத் தைலம் ஆண்டவரே அடியோர்களுக்கு அருளுமே – 2 பகைவர் மத்தியில் மகிழ்ந்திருக்க – 2 பரிசுத்த தேவா அபிஷேகியும் 2. மாமிசமான யாவர் மேலும் உன்னத ஆவியை ஊற்றிடுமே – 2 தாகமுள்ள அடியார்மேல் – 2 ஊற்றிடுமே உந்தன் அபிஷேகமே 3. அபிஷேகத்தால் என்னை நிரப்பிடும் தேவா உம் அன்பினால் பெலப்படுத்தும் – 2 உம் சித்தம் போல் நடத்திடும் – 2 உந்தன் பாதையில் வழிநடத்தும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3338
Song ID
um-pirasannam-enna-aanantham-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0