Um Prasannam En Magizhchi உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி

உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி

Lyrics

1. உம் பிரசன்னம் என் மகிழ்ச்சி வேறெங்கு போவேன் இதிலும் இன்பம் தேடி நான் கர்த்தாவே நீர் எந்தன் மனமகிழ்ச்சி உம் சமுகம் பேரின்பமே – 2 – கர்த்தாவே நான் இளைப்பாறும் இடமதுவே கவலை நீங்கி நானும் களிகூறுவேன் தூயரே உம்மை நான் துதித்திடுவேன் என் துணை நீர் என் ஆறுதல் நீரே – 2 2. நீரோடை தேடும் மான்களைப்போல் என் ஆத்மா உம்மில் வாஞ்சித்து கதறுகின்றதே கர்த்தாவே என் தாகம் தீர்க்கும் நதியே தீருமே என் தாகம் உம்மிலே – 2 3. என் செல்வம் நீர் என் தந்தை நீர் உம்மைப் போல எவருமில்லையே கர்த்தாவே என் இதயத்தின் வாஞ்சை நீர் நீர் போதும் நீர் போதும் எனக்கு – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1955
Song ID
um-prasannam-en-magizhchi-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1