Um Prasannam Vanjikiren உம் பிரசன்னம்

உம் பிரசன்னம்

Lyrics

உம் பிரசன்னம் வாஞ்சிக்கிறேன் சந்ததம் ஈந்திடுமே தகுதியற்ற பாத்திரம் நான் கிருபையால் வனைந்திடுமே கேருபீன்கள் சேராபீன்கள் உயர்த்திடும் பரிசுத்தரே ஸ்வாசமுள்ளோர் பணிந்து போற்றும் மகிமைக்கு பாத்திரரே ஆராதனை ஆராதனை தூயாதி தூயவரே ஆ ஆ ஆ... அல்லேலூயா அல்லேலூயா பெலனே என் கன்மலையே மகிமையின் மேகம் மகிமையின் மேகம் ஸ்தலத்தின்மேல் அசைவாடுமே சுயம் எண்ணில் சாய அனலாய் எழும்ப உம் ஆவியால் உயிர்ப்பியுமே ஓ ஓ ஓ... பனி போல உம் பிரசன்னம் என்னை நிரப்பிடுமே ஆ ஆ ஆ... அக்கினியின் நாவுகள் என்மேல் அமர்ந்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5034
Song ID
um-prasannam-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1