Um Prasannaththi Anuppum Ayya உம் பிரசன்னத்தை அனுப்பும் ஐயா

உம் பிரசன்னத்தை அனுப்பும் ஐயா
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் பிரசன்னத்தை அனுப்பும் ஐயா உம் வல்லமையால் நிரப்பும் ஐயா -2 இது தேவ பிரசன்னம் இது ஜீவ பிரசன்னம் வழிந்தோடுதே பாய்ந்தோடுதே -2 1. ஆரோன் தலை மேலே வழிந்த அபிஷேகம் என்னை நிரப்பிடுதே -2 உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை என்னை நிரப்பிடுதே -2 2. மாம்சமான யாவர் மேலும் உம் ஆவி இறங்கிடுதே சபைகள் எல்லாம் கர்த்தரின் வல்லமையால் தினமும் நிறைந்திடுதே 3. பெந்தெகொஸ்தே அனுபவங்கள் எங்கள் சபைகளிலே பரிசுத்த ஆவி பலமாய் இப்போ இறங்கி வந்திடுதே உம் பிரசன்னத்தை அனுப்பினீரே உம் வல்லமையால் நிரப்பினீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6329
Song ID
um-prasannaththi-anuppum-ayya-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open