Um Rathathaal Ennai Uruvakum உம் கரத்தால் என்னை உருவாக்கும் தேன்
உம் கரத்தால் என்னை உருவாக்கும் தேன்
Lyrics
உம் கரத்தால் என்னை உருவாக்கும் தேன்
என்னை தருகின்றேன் உந்தன் கரங்களில்
ஏற்றுக் கொள்ளும் என்னை'
ஏந்திக் கொள்ளும் தேவா
அலங்கரியும் உமக்காய் -2
1. உம் சத்தம் நானும் கேட்க
உம் வழியில் என்றும் நடக்க
உருவாக்குமே தேவனே-2
எனக்காக நீர் பட்ட பிரயாசம் நினைத்து
உம் சித்தம் நிறைவேற்றணும்-2
2. உம் அன்பில் என்றும் வளர
உம்மோடு என்றும் பேச
உருவாக்குமே தேவனே
எனக்காக நீர் பட்ட பாடுகள் நினைத்து
உம்மோடு தினம் வாழணும்
Details
- Numeric ID
- 6303
- Song ID
- um-rathathaal-ennai-uruvakum-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open