Um Rathathal Jeyam உம் இரத்தத்தாலே ஜெயம் பெற்

உம் இரத்தத்தாலே ஜெயம் பெற்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் இரத்தத்தாலே ஜெயம் பெற்றேன் உம் இரத்தத்தாலே பெற்றேன்(2) நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 1. பாவத்தின் மேல் எனக்கு ஜெயம் தந்தார் பரிசுத்த வாழ்வை தந்து விட்டார்(2) 2. சாபத்தின் மேல் எனக்கு ஜெயம் தந்தார் னநிறைவான ஆசீரை தந்து விட்டார் 3. வியாதியின் மேல் எனக்கு ஜெயம் தந்தார் சுக வாழ்வு எனக்கு தந்து விட்டார் 4. மரணத்தின் மேல் எனக்கு ஜெயம் தந்தார் நித்திய வாழ்க்கை தந்து விட்டார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6301
Song ID
um-rathathal-jeyam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open