Um Saayalilae Naan Thirpthiyaagirean உம் சாயலிலே நான் திருப்தியாகிறேன்
உம் சாயலிலே நான் திருப்தியாகிறேன்
Lyrics
உம் சாயலிலே நான் திருப்தியாகிறேன்
உம் சமுகத்தையே நான்
தரித்து கொள்கிறேன்
1. என் நேசரே என் இயேசுவே
நான் உம்மை துதிக்கிறேன்
வாழ்நாளெல்லாம் உம் நாமத்தை
நான் வாழ்த்தி பாடுகிறேன்
2. நான் நடந்தாலும் படுத்திருந்தாலும்
நீர் என்னை சூழ்கிறீர்
என் முற்புறமும் என் பிற்புறமும்
என்னை நெருக்கி ஏவுகிறீர்
3. தேவனே என்னை ஆராய்ந்து
என் இதயத்தை அறிந்துகொள்ளும்
வேதனை உண்டாக்கும் வழியில்
நடவாமல் தினமும் நடத்தி செல்லும்
4. நான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும்
உந்தன் கிருபையால் – உம்
கிருபை என்னை நினைத்தாலே
உயிருடன் வாழ்கிறேன்
Details
- Numeric ID
- 4889
- Song ID
- um-saayalilae-naan-thirpthiyaagirean-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open