Um Samugam Paerinbamae உம் …

உம் சமூகம் பேரின்பமே
Unknown
Lyrics

Lyrics

உம் சமூகம் பேரின்பமே உம் நினைவோ ஆனந்தமே உம் வார்த்தைகள் அதிமதுரமே வந்தேன் தந்தேன் எனையே – 2 1. துன்ப வனாந்திர யாத்திரையாயினும் இன்பராம் இயேசுவில் சாய்ந்து நான் நடப்பேன் வறண்ட கானக பாதைகள் எல்லாம் வயல்வெளியாய் மாறியே போகும் – 2 2. அலைகடல் தன்னில் அமிழ்ந்திட மாட்டேன் அக்கினி பாதையில் அவிந்திட மாட்டேன் அற்புதர் இயேசு என்னுடன் இருக்க முன்சென்று எந்தன் பாதைகள் வகுக்க – 2 3. செங்கடல் கண்டு கலங்கிட மாட்டேன் எரிகோவின் மதிலால் சோர்ந்திட மாட்டேன் மோசேயின் தேவன் என்னுடன் வருவார் தடைகளை உடைத்து பாதைகள் தருவார் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3347
Song ID
um-samugam-paerinbamae-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0