Um Samugathaiyae Naadukirean உம் சமூகத்தையே நாடுகின்றேன்

உம் சமூகத்தையே நாடுகின்றேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் சமூகத்தையே நாடுகின்றேன் உன் பிரசன்னத்தையே, நான் தேடுகின்றேனே – 2 ஜெபமின்றி ஜெயமில்லை ஜெபமின்றி வாழ்வில்லை . ஜெபமின்றி நிறைவில்லை ஜெபமின்றி எதற்கும் தீர்வில்லை ஜெபத்தின் ஆவியை என் மேல் ஊற்றுமே ஜெபத்தின் வாஞ்சையால் என்னை நிரப்புமே ஜெபத்தின் வல்லமை கற்று தாருமே ஜெபமே ஜெயம் – 3 x 2 உம் சமூகத்தையே,நாடுகிறேன் 1.அதிகாலையோ, அந்தி மாலையோ, நடுஜாமமோ நீர் ஜெபித்தீரே வனாந்திரமோ, மலை அடிவாரமோ, நீரோடையோ எங்கும் ஜெபித்தீரே -2 – ஜெபத்தின் ஆவியை 2. சுகங்களையும், விடுதலையும், அதிசயங்கள் செய்யுமுன் ஜெபித்தீரே உம்மை தனிமையாக்கி, ஜெபத்தின் நேரங்கள் தேடி, பிதாவின் பெலத்தை நாடி என்றும் ஜெபித்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4887
Song ID
um-samugathaiyae-naadukirean-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open