Um Sannidhiyil Santhoshamum உம் சந்நிதியில் சந்தோஷமும்

உம் சந்நிதியில் சந்தோஷமும்

Lyrics

உம் சந்நிதியில் சந்தோஷமும் உம் சந்நிதியில் சமாதானமும் ஓ… ஓ… உருக்குலைந்த என்னை நீர் உருவாக்குவீர் என் சிறையிருப்பை நிரந்தரமாய் மாற்றிடுவீர் ஏசையா ஏசையா ஏசையா ஏசையா ஏசையா ஏசையா உருக்குலைந்த என்னை நீர் உருவாக்குவீர் என் சிறையிருப்பை நிரந்தரமாய் மாற்றிடுவீர் உம்மில் நான் என்றுமே உமக்காகவே வாழுவேன் உம் கரத்தைப் பிரிந்திடேன் என் உயிரின் மேலாய் நேசிப்பேன் எனக்காய் நீரே உமக்காய் நானே நான் சிறுகவே நீர் பெருகவே என் வாழ்நாளெல்லாம் உம் பாதத்தில் உம் சந்நிதியில் நான் சரணடைவேன் எனக்குள் நீரே உமக்குள் நானே நான் சிறுகவே நீர் பெருகவே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8081
Song ID
um-sannidhiyil-santhoshamum-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
4
Source
Open