Um Satham Kaetkanum உம் சத்தம் கேட்கணும்

உம் சத்தம் கேட்கணும்
Unknown
Lyrics

Lyrics

உம் சத்தம் கேட்கணும் உம் சித்தம் அறியணும் உம்மோடு நடக்கணும் – நான் உம்மைப்போல் மாறனும் (2) என் மீட்பரே என் நேசரே என் இயேசுவே 1. மலைகள் விலகினாலும் பர்வதங்கள் பெயர்தாலும் மரணங்கள் நேரிட்டாலும் மனிதர்கள் மாறினாலும் மாறாத உந்தன் அன்பு என்னை விட்டு விலகவில்லை மாறுமோ? மாறிடாத தூய ஜீவ தேவஅன்பு 2. தொல்லைகள் தொடர்ந்தபோதும் தோல்வியால் துவண்டபோதும் கவலையை கடக்கும்போதும் கண்ணீரில் நடக்கும்போதும் (2) 3. வாக்குகள் மறந்த போதும் உம்மைவிட்டு பிரிந்த போதும் மறுபடி என்னை தேடி மறுவாழ்வு தந்தீரே (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3349
Song ID
um-satham-kaetkanum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0