Um Sirakukal Nizhalil உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும்
Unknown
Lyrics

Lyrics

உம் சிறகுகள் நிழலில் எந்நாளும் என்னை அரவணைத்திடு இறைவா ! அந்த இருளிலும் ஒளி சுடரும் வெண் தணலிலும் மனம் குளிரும் – 2 உந்தன் கண்களின் இமைபோல் எந்நாளும் என்னை காத்திடு என் இறைவா! பாவங்கள் சுமையாய் இருந்தும் உன் மன்னிப்பில் பனிபோல் கரையும் -2 கருணையின் மழையில் நனைந்தால் உன் ஆலயம் புனிதம் அருளும் -2 வலையினில் விழுகின்ற பறவை – அன்று இழந்தது அழகிய சிறகை வானதன் அருள்மழை பொழிந்தே நீ வளர்த்திடு அன்பதன் உறவை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1439
Song ID
um-sirakukal-nizhalil-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0