Um Sitham Seivathu Song உம் சித்தம் செய்வது தான் என் வாழ்வின் நோக்கமையா
உம் சித்தம் செய்வது தான் என் வாழ்வின் நோக்கமையா
Lyrics
உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் நோக்கமையா
வேறே ஒன்றும் இல்லை
இவ்வுலகில் நீர்தானையா
இயேசையா -2 உம் பிள்ளை நானையா
தனிமையாய் நானும் எங்கே போவேன்
தகப்பனே நீர் தானே என் தஞ்சம்
கண்மணிபோல என்னை காத்தீரே
கால்கள் வழுவாமல் தாங்கினீரே
உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன்
உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 2193
- Song ID
- um-sitham-seivathu
- Views
- 11
- Downloads
- 2