Um Sitham Seivathu உம் சித்தம் செய்வது தான்

உம் சித்தம் செய்வது தான்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் சித்தம் செய்வது தான் என் வாழ்வின் நோக்கமையா வேறே ஒன்றும் இல்லை இவ்வுலகில் நீர்தானையா இயேசையா -2 உம் பிள்ளை நானையா தனிமையாய் நானும் எங்கே போவேன் தகப்பனே நீர் தானே என் தஞ்சம் கண்மணிபோல என்னை காத்தீரே கால்கள் வழுவாமல் தாங்கினீரே உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன் உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
4895
Song ID
um-sitham-seivathu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open