Um Sitham Seivathu Thaan உம் சித்தம் செய்வது தான்

உம் சித்தம் செய்வது தான்
Unknown
Lyrics

Lyrics

உம் சித்தம் செய்வது தான் என் வாழ்வின் நோக்கமையா வேறே ஒன்றும் இல்லை இவ்வுலகில் நீர்தானையா – 2 இயேசையா (2) உம் பிள்ளை நானையா தனிமையாய் நானும் எங்கே போவேன் தகப்பனே நீர் தானே என் தஞ்சம்-2 2. கண்மணிபோல என்னை காத்தீரே கால்கள் வழுவாமல் தாங்கினீரே 3. உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன் உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2122
Song ID
um-sitham-seivathu-thaan-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0