Um Siththam Pol Ennai Endrum உம் சித்தம் போல் என்னை என்றும்
உம் சித்தம் போல் என்னை என்றும்
Unknown
Lyrics
Lyrics
உம் சித்தம் போல் என்னை என்றும்
தற்பரனே நீர் நடத்தும்
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே
என் சித்தமோ ஒன்றும் வேண்டாம்
என் பிரியனே என் இயேசுவே
திரு மார்பில் நான் சார்ந்திடுவேன்
மறு பிரயாண காலம் வரை
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூய வழி
பரனே உந்தன் திருசித்தத்தை
அறிவதல்லோ தூய வழி – உம்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 8212
- Song ID
- um-siththam-pol-ennai-endrum-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0