Um Thaanam Naan Anupiththaen உம் தானம் நான் அனுபித்தேன்
உம் தானம் நான் அனுபித்தேன்
Lyrics
உம் தானம் நான் அனுபித்தேன்
உம் ஸ்நேகம் இனி மறப்பதில்லை
இயேசுவே எந்தன் பிரியமே
நீர் போதும் என் வாழ்விலே
1. நீர் எனக்கு செய்த
நன்மைகள் நினைக்கும்போது
நன்றி கொண்டென் மனம் பாடிடுமே
ஸ்தோத்திர கானத்தில் பல்லவிகள்
2. இயேசுவே உந்தன் அன்பை
ஏற்க நான் தள்ளிச் சென்றேன்
அன்று நான் அன்னியனாய்
அனாதயாய் அலைந்தேன்
இன்றோ உம் சொந்தமானேன்
3. என் ஜீவன் போய்விட்டாலும்
எனக்கதின் பாரம் இல்லை
எந்தனின் ஆத்மா நித்திய ஜீவன் பெற
இயேசுதான் ஏற்றுக்கொண்டார்
Details
- Numeric ID
- 4892
- Song ID
- um-thaanam-naan-anupiththaen-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open