Um Ullankaiyil உம் உள்ளங்கையில்

உம் உள்ளங்கையில்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம் உள்ளங்கையில் என்னை வரைந்து வைத்தீர் ஒரு போதும் என்னை நீர் மறப்பதில்லை என் தகப்பன் தாய் என்னை கைவிட்டாலும் கர்த்தர் நீர் என்னை சேர்த்து கொள்வீர் (2) என் கால்கள் சருக்கும் நேரம் எல்லாம் கிருபை என்னை தேற்றுமே உள்ளத்தில் பெருகும் விசாரங்கள் உம் ஆறுதல் என்னை தேற்றுமே என்னை தேற்றுமே என்னை ஆற்றுமே (2) என் ரட்சிப்பும் நீர் நான் பயப்படாமல் என்றும் நம்பிக்கையாய் இருப்பேன் கர்த்தாவே நீர் என் பெலனும் என் கீதமும் ஆனவரே (2) என் இருதயத்தை அவர் ஸ்திரப்படுத்தி திட மனதாய் மாற்றிடுவார் தாழ்ந்தவன் என்னை உயரத்தில் வைத்து ரட்சித்து உயர்த்திடுவார் என்னை தேற்றுமே என்னை ஆற்றுமே (3)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3153
Song ID
um-ullankaiyil-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open