Um Valakkaram உம் வலக்கரம்

உம் வலக்கரம்
Unknown
PPT
Lyrics

Lyrics

யெகோவா ஏலோகீம் எங்கெங்கும் உள்ளவரே எந்நாளும் ஆள்பவரே உம் வலக்கரம் மூடிடுதே தேவ பிரசன்னம் நிரப்பிடுதே அபிஷேகம் இரங்கிடுதே அக்கினியாய் மாறிடுதே கன்மலை மறைவினில் அழைத்து சென்று கரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும் நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம் மெழுகைப்போல் உருகச்செய்யும் செட்டையின் நிழல்தனில் அமரச்செய்து உமது அன்பை உணரச் செய்யும் புது வல்லமை பெலன் என்னில் தந்து இன்னும் உமக்காய் எழும்பச்செய்யும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7807
Song ID
um-valakkaram-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open